coimbatore வாய்மை பேசு…! நமது நிருபர் மே 12, 2019 வாய்மை என்றால் என்ன சொல்லு? வாயால் தீமை வாராச் சொல்லு! பொய்யும் வாய்மை ஆகுமா சொல்லு? போற்றும் நன்மை அளித்தால் சொல்லு!